"அம்புட்டு பேரும் அவுட்டு.." - கவர்ச்சிக்கு NO சொன்ன அனுபமா-வா இது..? -வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். 
 
நடிகை அனுபமா பரமேஸ்வரன், இவர் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அ றிமுகமானவர்.அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். 
 
இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.
 
அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். 
 
அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.
 
 
இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
 
 
மேலும், சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை அனுபமா தினம் தினம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் இவர். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

"அம்புட்டு பேரும் அவுட்டு.." - கவர்ச்சிக்கு NO சொன்ன அனுபமா-வா இது..? -வாயடைத்து போன ரசிகர்கள்..! "அம்புட்டு பேரும் அவுட்டு.." - கவர்ச்சிக்கு NO சொன்ன அனுபமா-வா இது..? -வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 15, 2021 Rating: 5
Powered by Blogger.