"42 வயசுலயும் இப்படியா..?.." - குட்டியான ட்ரெஸ்.. முழு தொடையும் தெரிய கிக் ஏற்றும் மாளவிகா...!

 
1999 ஆம் ஆண்டு வெளியான உன்னை தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் மாளவிகா. தல அஜித் நடிப்பில் உருவான அந்த படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். 
 
அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார். ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்த பிறகு குணசித்திர நாயகியாகவும் கலக்கி வந்தார். 
 
திருட்டு பயலே படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அந்த படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நட்புக்காக கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். 
 
இடையில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் தன்னுடைய மார்க்கெட்டை காப்பாற்றி வந்தார். அப்படி அவர் ஆடிய வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் எனும் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. 
 
2009 வரை அப்படி இப்படி என சினிமாவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த மாளவிகா அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவுக்கு வர தயாராக இருக்கிறாராம். 
 
அம்மா அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்த மாளவிகா மோகனன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.


தன்னுடைய 40 வயதில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம மாளவிகாவா இது என ஆச்சரியத்தில் பார்த்து வருகின்றனர்.
"42 வயசுலயும் இப்படியா..?.." - குட்டியான ட்ரெஸ்.. முழு தொடையும் தெரிய கிக் ஏற்றும் மாளவிகா...! "42 வயசுலயும் இப்படியா..?.." - குட்டியான ட்ரெஸ்.. முழு தொடையும் தெரிய கிக் ஏற்றும் மாளவிகா...! Reviewed by Tamizhakam on June 25, 2021 Rating: 5
Powered by Blogger.