"மொரட்டு கட்ட.. - காட்டு தேக்கு..." - இன்னாமா ஹாட்டா இருக்காங்க நம்ம பிக்பாஸ் சம்யுக்தா..! - வைரல் கிளிக்ஸ்..!

 
பிக்பாஸ் சம்யுக்தா நியூட்ரனிஸ்ட், யோகா கலைஞர், பிஸ்னஸ் வுமன், மாடல், நடிகை, ஃபேஷன் டிசைனர் என பல முகங்களை கொண்டுள்ளார். கார்த்திக் என்பவரை திருமணம் செய்துள்ள சம்யுக்தாவுக்கு ரேயன் என்ற மகன் உள்ளார்.
 
இந்நிலையில் சம்யுக்தா அரைகுறை உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் ஸ்டன்னிங் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சம்யுக்தா தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் ஃபுல் மேக்கப்பில் சில் செய்துள்ளார்.
 
சம்யுக்தாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், சம்யுக்தாவா இது என்னா ஹாட் என வாயை பிளந்தனர். சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள். 
 
சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் சம்யுக்தா. வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள். 
 
ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். பிக்பாஸில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது . நன்றாக விளையாடி வந்தவர் 56-ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார். 
 
 
திருமணம் முடிந்து குழந்தை இருந்தாலும் இன்னும் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அவ்வப்போது தனது தோழி பாவனா உடன் ஊர் சுற்றி வருகிறார். 
 
 
இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்கள். அவ்வபோது சம்யுக்தா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

 
அதை எதிர்பார்த்தே ரசிகர்கள் தவம் கிடக்க, சொல்லி வைத்தது போல தனது சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தொடையழகு தெரிய பால்கனியில் இருந்து எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
"மொரட்டு கட்ட.. - காட்டு தேக்கு..." - இன்னாமா ஹாட்டா இருக்காங்க நம்ம பிக்பாஸ் சம்யுக்தா..! - வைரல் கிளிக்ஸ்..! "மொரட்டு கட்ட.. - காட்டு தேக்கு..." - இன்னாமா ஹாட்டா இருக்காங்க நம்ம பிக்பாஸ் சம்யுக்தா..! - வைரல் கிளிக்ஸ்..! Reviewed by Tamizhakam on June 23, 2021 Rating: 5
Powered by Blogger.