"வேறலெவல்.. - ப்ளீஸ் அப்படி மட்டும் பாக்காதிங்க.." - கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் காட்டிய பூஜா..!

 
நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் பூஜா ஹெக்டே. தற்போது ரன்வீர் சிங்குடன் சிர்க்கஸ் பிரபாசுடன் ராதே ஷ்யாம் என இவர் நடித்துள்ள படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் சல்மான் கானுடன் அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று நலம்பெற்றுள்ள நடிகை பூஜா ஹெக்டே தற்போது சமூகக் கடமை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கொரோனா ஊரடங்கினால் வேலையில்லாமல் கஷ்டப்படும் 100 குடும்பங்களுக்கு உதவ அவர் முன்வந்துள்ளார். 
 
அதற்காக ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை ஏற்பாடு செய்து 100 குடும்பங்களுக்கு தருவதற்கான நடவடிக்கைகளை பூஜா ஹெக்டே துவங்கியுள்ளார். இதற்காக பேக்கிங் செய்யும் அவருடைய புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. 
 
நடிகை பூஜா மட்டுமில்லாமல் பல்வேறு நடிகர் நடிகைகளும் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
டிவி பிரபலங்கள் முதல் சமூகவலைதள பிரபலங்கள் என பலரும் உதவிப்படக்கூடிய மக்களுக்கு உதவி வருகின்றனர்.இப்படி பிஸியாக இருந்தாலும் இணையத்தில் தன்னை பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார் அம்மணி. 

 
அந்த வகையில், தற்போது முழு முதுகும் தெரியும் படியான கவர்ச்சி உடையில் படு சூடான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

"வேறலெவல்.. - ப்ளீஸ் அப்படி மட்டும் பாக்காதிங்க.." - கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் காட்டிய பூஜா..! "வேறலெவல்.. - ப்ளீஸ் அப்படி மட்டும் பாக்காதிங்க.." - கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் காட்டிய பூஜா..! Reviewed by Tamizhakam on June 05, 2021 Rating: 5
Powered by Blogger.