"என்னா ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - டூ பீஸ் நீச்சல் உடையில் ஸ்ரேயா - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

 
ரஜினி, விஜய் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட ஸ்ரேயா கைவசம் படங்கள் எதுவும் இல்லாமல் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார். பாய்பிரண்ட் ஆன்ட்ரி கொஸ்சேவ்வை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே நடிக்க ஒப்புக்கொண்ட, ‘நரகாசூரன்’ படம் இன்னமும் திரைக்கு வராமல் இருப்பதால் நொந்துபோய் இருக்கிறார். 
 
திருமணத்துக்கு பிறகு ஒப்புக்கொண்ட, ‘சண்டக்காரி’ படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. முன்னணி நடிகை பட்டியலில் இடம்பிடித்திருந்த ஸ்ரேயா திடீரென்று தனது மார்க்கெட்டை இழந்து பின்னுக்கு தள்ளப்பட்டதால் நொந்துபோயிருக்கிறார். 
 
விட்ட இடத்தை பிடிப்பதற்காக போராடி வரும் அவர் இணைய தள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை சரமாரியாக வெளியிட்டு கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறார். 
 
திருமணம் ஆகி வருடக்கணக்காகிவிட்டதால் அவர் கர்ப்பமாகியிருப்பார் என்ற சந்தேகமும் பலருக்கு எழுவதால் தான் இன்னும் தாய்மைக்கு தயார் ஆகவில்லை, இன்னமும் ஹீரோயினுக்கு ஏற்ற தோற்றத்துடன் கட்டுக்கோப்பாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தவே அவ்வப்போது கவர்ச்சி விருந்து படைத்து வருவதாக தெரிகிறது. 
 

சினிமாவில் இன்னும் ஒரு ரவுண்ட் வருவதற்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படும் இவர் பிகினி உடையில் வலை போன்ற மேலாடை அணிந்து கொண்டு படு சூடாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

"என்னா ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - டூ பீஸ் நீச்சல் உடையில் ஸ்ரேயா - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! "என்னா ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - டூ பீஸ் நீச்சல் உடையில் ஸ்ரேயா - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 01, 2021 Rating: 5
Powered by Blogger.