"செம்ம செக்ஸி..! - நாட்டுக்கட்ட..!.." - சந்திரமுகி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சொர்ணா-வா இது..? - வைரல் பிக்ஸ்..!

 
பாபா படத்தின் தோல்வியால் எழுந்த விமர்சனத்திற்கு, நான் யானை அல்ல; குதிரை. விழுந்தவுடன் எழுந்து விடுவேன் என, ரஜினி சொல்லி அடித்து வெற்றி பெற்ற படம், சந்திரமுகி. 
 
தியேட்டரில் நீண்ட நாள் ஓடிய ஒரே தென்மாநில படம் இது என்ற பெருமை பெற்றது. மொத்தம், 890 நாட்கள் ஓடியது! மணிச்சித்திரதாழு என்ற மலையாள படத்தை, பி.வாசு, தெலுங்கில் அப்தமித்ரா என, ரீமேக் செய்தார். 
 
அதைப் பார்த்த ரஜினி, அப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய கோரினார். அது தான் சந்திரமுகி! சந்திரமுகி கதாபாத்திரத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிக்கவிருந்தனர். 
 
இறுதியில், ஜோதிகா ஒப்பந்தமானார். ஜோதிகாவின் நடிப்பிற்கு, தீனி போட்ட படங்களில், இதுவும் ஒன்று. சந்திரமுகி கதாபாத்திரத்தில், நடிப்பின் ராட்சசியாக மாறியிருப்பார். 
 
வேட்டையனாக வரும் ரஜினியின், லகலக... மேனரிசம், திரையரங்கை அதிர செய்தது. மாப்பு, வச்சிட்டான்யா ஆப்பு... என, வடிவேலுவின் காமெடி, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
 
 
இதை தாண்டி இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சுவர்ணா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சுவர்ணா மேத்யூவ்-வும் ரசிகர்களின் கவனம் பெற்றார். படத்தில் பெரும்பாலான நகைச்சுவை காட்சிகள் அவரை சுற்றியே கட்டமைக்கப்பட்டிருக்கும்.
 
 
இவர் கடைசியாக நீயும் நானும் என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதன் பிறகு குடும்ப வாழ்கையில் செட்டில் ஆகி விட்டார். இணையத்தில் அவ்வப்போது தலை காட்டும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,சந்திரமுகி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சொர்ணா-வா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

"செம்ம செக்ஸி..! - நாட்டுக்கட்ட..!.." - சந்திரமுகி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சொர்ணா-வா இது..? - வைரல் பிக்ஸ்..! "செம்ம செக்ஸி..! - நாட்டுக்கட்ட..!.." - சந்திரமுகி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சொர்ணா-வா இது..? - வைரல் பிக்ஸ்..! Reviewed by Tamizhakam on June 14, 2021 Rating: 5
Powered by Blogger.