அம்மாடியோவ்... சிறுத்த இடை தெரிய கீர்த்தி சுரேஷின் குத்தாட்டம்... - தீயாய் பரவும் வீடியோ..!


நடிகர் விஜய் நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு தமிழ், தெலுங்கு என பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். எல்லாருடைய வாழ்த்துகளையும் விட விஜய்யுடன் 'பைரவா, சர்க்கார்' படங்களில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷின் வாழ்த்து ஒரு 'அட்டகாசமான ஆட்டம்' ஆக அமைந்தது.
 
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள திரைப்படமான பைலட் திரைப்படத்தில் தான் தனது அறிமுகத்தை கொடுத்தார். இந்த படத்தை அடுத்து ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில் கீதாஞ்சலி என்ற முக்கியமான வேடத்தில் நடித்து பெயர் எடுத்தார். 
 
“தளபதியின் தீவிர ரசிகையாக... 'ஆல்தோட்ட பூபதி' பாடலுக்கு நடனம்... நீங்கள் சிறப்பாக பர்பாமன்ஸ் கொடுப்பவர்களில் ஒருவர் மட்டுமல்ல, பொழுதுபோக்கு என்று வந்துவிட்டால் நீங்கள் மட்டுமே பீஸ்ட்” எனக் குறிப்பிட்டு பவன் என்பவருடன் இணைந்து அப்பாடலுக்கு அதிரடியான நடனமாடி, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் பதிவிட்டார். 
 
இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பார்வைகளையும், 1 மில்லியன் லைக்குகளையும், பேஸ்புக்கில் 1 மில்லியன் பார்வைகளையும், டுவிட்டரில் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது. லைக்குகள், கமெண்ட்டுகள் வேறு தனி. 
 

 
24 மணி நேரத்திற்குள்ளாக கீர்த்தியின் இந்த வீடியோ இவ்வளவு பெரிய சாதனைகளைப் புரிந்துள்ளது.

அம்மாடியோவ்... சிறுத்த இடை தெரிய கீர்த்தி சுரேஷின் குத்தாட்டம்... - தீயாய் பரவும் வீடியோ..! அம்மாடியோவ்... சிறுத்த இடை தெரிய கீர்த்தி சுரேஷின் குத்தாட்டம்... - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on June 22, 2021 Rating: 5
Powered by Blogger.