முன்னாடி, பின்னாடி என சகலமும் தெரிய மோசமான போஸ் - ஸ்ருதிஹாசனை விளாசும் நெட்டிசன்கள்..!

 
தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். ​ 
 
இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாகியுளளார். 
 
ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது. 
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் உடலோடு டாட்டூ போல ஒட்டியிருக்கும் உடையை அணிந்து கொண்டு நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
 
உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழை விட தெலுங்கில் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். 
 
 
பிரிட்டிஷ் நடிகரான மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்த ஸ்ருதி ஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இதனிடையே திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இருவரும் பிரிந்தனர். காதல் முறிவால் மனம் நொந்து போன ஸ்ருதி ஹாசன் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுக்கியிருந்தார். 
 
மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் ஓபனாக பேசி அதிர்ச்சி கொடுத்தார்.சிறுவயதில் இருந்தே நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பேஷனில் அதிக ஈடுபாடு இருந்து வருகின்றது, இவர் படங்கள் மட்டுமின்றி தனியாக நடக்கும் போட்டோஷுட்டிற்கே கவர்ச்சியாக தான் போஸ் கொடுப்பார். 


அப்படி சமீபத்தில் இவர் ஒரு போட்டோஷுட்டில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருந்துக்கலாம் என்று விளாசி வருகிறார்கள்.

முன்னாடி, பின்னாடி என சகலமும் தெரிய மோசமான போஸ் - ஸ்ருதிஹாசனை விளாசும் நெட்டிசன்கள்..! முன்னாடி, பின்னாடி என சகலமும் தெரிய மோசமான போஸ் - ஸ்ருதிஹாசனை விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on June 05, 2021 Rating: 5
Powered by Blogger.