" அச்சச்சோ.. எல்லாமே தெரியுதே.." - கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் போஸ் - மிரள விடும் அனுபமா பரமேஸ்வரன்..!

 
2015இல் மலையாளத்தில் வெளியாகி மிகவும் வரவேற்பு பெற்ற திரைப்படம் பிரேமம், திரைப்படம், மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு என்று தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. 
 
பிரேமம் திரைப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா என்று பல்வேறு பிரபலங்கள் நடித்து இருப்பர். இந்த படத்தில் நடித்த பின்னர் தான் இவர்கள் அனைவரும் புகழ் பெற்றனர். 
 
அதன் பின்னர் ஒவ்வொருவருக்கும் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். 
 
தெலுங்கில்தான் அவருடைய படங்கள் அனைத்தும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வரவேற்பை பெற்று உள்ளது.
 
 
அதிலும், தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி எடுத்த ஒரே புகைப்படத்தால் இணையத்தை கதிகலங்க வைத்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிக லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளன. 


இதனை பார்த்த ரசிகர்கள், அச்சச்சோ.. எல்லாமே தெரியுதே.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
" அச்சச்சோ.. எல்லாமே தெரியுதே.." - கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் போஸ் - மிரள விடும் அனுபமா பரமேஸ்வரன்..! " அச்சச்சோ.. எல்லாமே தெரியுதே.." - கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் போஸ் - மிரள விடும் அனுபமா பரமேஸ்வரன்..! Reviewed by Tamizhakam on June 19, 2021 Rating: 5
Powered by Blogger.