"இப்படி போஸ் கொடுத்தா... பசங்க பாவம் இல்லையா..?.." - ரூஃப் டாப்பில் முன்னழகை காட்டி கதறவிடும் காஜல் அகர்வால்..!

 
தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் காஜல் அகர்வால். பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் இவர், தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய்யின் மெர்சல் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். 
 
மேலும் பாரிஸ் பாரிஸ், எம்.எல்.ஏ., உள்ளிட்ட புதிய படங்களில் பலவற்றில் நடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.
 
விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் நடித்தார். அஜீத்துடன் ‘விவேகம்‘ படத்தில் நடித்தார். இப்போது ‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘எம்.எல்.ஏ.’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். உபேந்திர மாதவ் இயக்கும் இந்த படத்தில் கல்யாண்ராம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். 
 
பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இவர் தமிழில் முதன் முதலாக நடிகர் பரத்துடன் “பழனி” என்ற திரைப்படத்தில் தான் நடித்தார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழ் துறையில் அவ்வளவாக ரீச் இல்லாமல் இருந்தார்.
 
இதனை அடுத்து இவர் தெலுங்கில் நடிகர் ராம் சரண் தேஜாவுடன் “மகதீரா” என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து காஜல் அகர்வால் பல படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆனார்.அவர் தொடர்ச்சியாக தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அதற்கு பின்பாக இவரது மார்க்கெட் டௌன் ஆகி விட்டது. இதன் காரணமாக காஜல் தனது குடும்ப வாழ்க்கை குறித்து யோசித்து பிரபல தொழிலதிபரான கிச்சுலுவை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
 
 
இதனை தொடர்ந்து புது படங்களில் கமிட்டாகாமல் இருந்த காஜல் அகர்வால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. 
 
 
மேலும், தொடர்ந்து தன்னுடைய கணவரின் தொழிலில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டு செட்டிலாகவுள்ளார் என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில், வீட்டின் ரூஃப் டாப்பில் நின்று கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள் சிங்கிள் பசங்க பாவம் இல்லையா..? என்று கதறி வருகிறார்கள்.

"இப்படி போஸ் கொடுத்தா... பசங்க பாவம் இல்லையா..?.." - ரூஃப் டாப்பில் முன்னழகை காட்டி கதறவிடும் காஜல் அகர்வால்..! "இப்படி போஸ் கொடுத்தா... பசங்க பாவம் இல்லையா..?.." - ரூஃப் டாப்பில் முன்னழகை காட்டி கதறவிடும் காஜல் அகர்வால்..! Reviewed by Tamizhakam on June 15, 2021 Rating: 5
Powered by Blogger.