"வெறும் முண்டா பனியன்.." - குனிந்தபடி டாப் ஆங்கிளில் அது தெரிய ஹாட் செல்ஃபி - புலம்ப வைக்கும் பூனம் பாஜ்வா..!

 
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். 
 
பூனம் பாஜ்வா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அதையடுத்து சில தமிழ் படங்களில் நடித்தார். 
 
கடைசியாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாசின் ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் சமூகவலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
அந்த வகையில் பூனம் தற்போது வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. இந்த போட்டோஷூட்டிற்கு ரசிகர்கள் லைக்குகள் குவிந்து வருகின்றன. 
 
 
அழகான தோற்றம் கொண்டிருந்தாலும் சொல்லும்படியாக படவாய்ப்புகள் ஏனோ அவருக்கு கிடைக்கவில்லை. தமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, அரண்மனை 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூனம் பாஜ்வா. 
 
 
இவர் இந்தி, தெலுங்கு., மலையாளம்., கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். வசீகரிக்கும் அழகான தோற்றம் கொண்டிருந்தாலும் சொல்லும்படியாக படவாய்ப்புகள் ஏனோ அவருக்கு கிடைக்கவில்லை. 


இந்நிலையில் படவாய்ப்புக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் பூனம். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"வெறும் முண்டா பனியன்.." - குனிந்தபடி டாப் ஆங்கிளில் அது தெரிய ஹாட் செல்ஃபி - புலம்ப வைக்கும் பூனம் பாஜ்வா..! "வெறும் முண்டா பனியன்.." - குனிந்தபடி டாப் ஆங்கிளில் அது தெரிய ஹாட் செல்ஃபி - புலம்ப வைக்கும் பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on June 04, 2021 Rating: 5
Powered by Blogger.