"செம்ம மூடா இருக்கு.. என் கூட படுக்குறியா.." - மெசேஜ் அனுப்பிய ஆசாமிக்கு விஜய் பட நடிகை அதிர்ச்சி வைத்தியம்..!

 
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் சவுந்தர்யா.பின்னர் அதேசேனலில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.
 
சவுந்தர்யா ஏராளமான ஷார்ட் பிலிம்களிலும் நடித்து உள்ளார். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் சவுந்தர்யா. சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் சவுந்தர்யா. 
 
சமூக வலைத்தளத்தில் ஒருவர் படுக்கைக்கு அழைத்த நிலையில் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நடிகை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் சௌந்தர்யா. இவர் ஒரு சில படங்களிலும் சின்னத்திரை மற்றும் குறும் படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சௌந்தர்யாவிடம் ஒருவர் படுக்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். 
 

மேலும் அதில் அவர் மோசமாகவும் பதிவு செய்துள்ளார். இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ள நடிகை செளந்தர்யா, அந்த நபரை பிளாக் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

"செம்ம மூடா இருக்கு.. என் கூட படுக்குறியா.." - மெசேஜ் அனுப்பிய ஆசாமிக்கு விஜய் பட நடிகை அதிர்ச்சி வைத்தியம்..! "செம்ம மூடா இருக்கு.. என் கூட படுக்குறியா.." - மெசேஜ் அனுப்பிய ஆசாமிக்கு விஜய் பட நடிகை அதிர்ச்சி வைத்தியம்..! Reviewed by Tamizhakam on June 06, 2021 Rating: 5
Powered by Blogger.