இந்த வயசுலயும் இப்படியா..? - ஒரே எகிறு... கையோடு வந்த ரெண்டு மாங்காய்..! - பிரவீனாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!


சன் டிவியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெட்ரா தொடர் தான் பிரியமானவள். இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை பிரவீனா. 
 
இவர் மலையாள சின்னத்திரையிலும் நிறைய சீரியல்களில் நடித்து இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து அவர் சன் தொலைக்காட்சியில் மகராசி என்ற சீரியலில் மாமியாராக நடித்து அதிகம் ரசிகர்களை கவர்ந்தார். அவர் மலையாள திரையில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். 
 
இத்தகைய சூழலில், தற்போது நடிகை பிரவீனா தன்னுடைய இந்த மகராசி என்ற தொடரில் இருந்து பாதியிலேயே பிரவீனா விலகி விட்டார். அதன் பின், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற ராஜா ராணி என்ற தொடரில் ஆலியா மானசாவிற்கு மிகவும் ஸ்ரிக்ட் மாமியாராக நடித்து வருகின்றார். 
 
அத்துடன் வெள்ளித்திரையில், களமிறங்கிய பிரவீன் நடிகர் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். விக்ரமுடன் சாமி 2 திரைப்படம், ஜெயம் ரவியின் கோமாளி ஆகிய திரைப்படங்களிலும் நடித்து இருக்கின்றார். 
 
 
கேரளாவில் இருக்கின்ற செங்கணசேரியில் பிறந்த பிரவீனா 18 வயதில் இருந்து அவர் திரையில் நடித்து வருகின்றார். அவர் மலையாள திரையில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.
 


இத்தகைய சூழலில், தற்போது நடிகை பிரவீனா தன்னுடைய தோட்டத்தில் காய்த்த மாங்காய்களை ஒரே எகிறில் பறித்து சிறுபிள்ளை போல விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? ஒரே எகிறில் ரெண்டு மாங்காயும் கையோட வந்துடுச்சே.. உங்களுக்கு வயசே ஆகல என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வயசுலயும் இப்படியா..? - ஒரே எகிறு... கையோடு வந்த ரெண்டு மாங்காய்..! - பிரவீனாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! இந்த வயசுலயும் இப்படியா..? - ஒரே எகிறு... கையோடு வந்த ரெண்டு மாங்காய்..! - பிரவீனாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 05, 2021 Rating: 5
Powered by Blogger.