"பால்கோவா சிலை.." - வெறும் ப்ரா.. மார்புக்கு மேல் ஏறிய டீசர்ட்.. - கிறுகிறுக்க வைக்கும் தமன்னா..!

 
ஹீரோயின்கள் கவர்ச்சிக்கு துணிந்ததுபோல் லிப்லாக் முத்தத்துக்கும் துணிந்து விட்டனர். கொஞ்சமாக கவர்ச்சிக்கு ஓகே சொல்லி வந்த தமன்னா சமீபகாலமாக படுகவர்ச்சிக்கு தலை அசைக்கிறார். 
 
அப்படியே லிப்லாக் காட்சியிலும் நடித்தால் கூடுதல் சம்பளம் தருகிறோம் என்று பல தயாரிப்பாளர்கள் ஆசை காட்டியும் தமன்னா ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார். 
 
தேவைப்பட்டால் லிப்லாக் காட்சிக்கு மட்டுமல்ல ஆடையை துறைந்தும் நடிக்கத் தயார் என்று சில நடிகைகள் பேட்டி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த வேடங்களை துணிந்து நடிக்கவும் செய்கின்றனர். 
 
அதில் விதிவிலக்காக இப்போதும் தனது இமேஜை தக்க வைத்து வருகிறார் தமன்னா. சமீபத்தில் பிரபல ஹீரோ படமொன்றில் தமன்னாவை லிப்லாக்முத்தக்காட்சியில் நடிக்க கேட்டபோது எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டுகிறேன். 
 
 
ஆனால், சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் அதுக்கு மட்டும் ஓகே சொல்ல மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார்.  நீண்ட நாட்களாக போட்டோ ஷூட் நடத்தாமலிருந்த தமன்னா தற்போது அசத்தலான கவர்ச்சி உடைகளில் பொதுவெளிகளிலேயே சுற்றி திரிகிறார். அந்த வகையில், சமீபத்தில் மும்பை விமான நிலையத்துக்கு வந்த தமன்னா வெறும் ப்ரா, மார்புக்கு மேல் ஏறிய டீசர்ட் என கவர்ச்சி புயலாக வந்திருந்தார். இதனை பார்த்து விமான நிலையத்தில் இருந்த விமானங்கள் மட்டுமில்லாமல் அங்கிருந்த பயணிகளும் ரெக்கை கட்டி பறந்தனர்.

இணையத்தில் வைரலாகி கிடக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து "பால்கோவா சிலையே.." என கவிதைகளை எழுதி வருகிறார்.
"பால்கோவா சிலை.." - வெறும் ப்ரா.. மார்புக்கு மேல் ஏறிய டீசர்ட்.. - கிறுகிறுக்க வைக்கும் தமன்னா..! "பால்கோவா சிலை.." - வெறும் ப்ரா.. மார்புக்கு மேல் ஏறிய டீசர்ட்.. - கிறுகிறுக்க வைக்கும் தமன்னா..! Reviewed by Tamizhakam on June 17, 2021 Rating: 5
Powered by Blogger.