"என்னா ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - உடலோடு ஒட்டிய டீ-சர்ட், லெக்கின்ஸ் பேண்ட்..! - சூட்டை கிளப்பும் கீர்த்தி சுரேஷ்..!

 
தமிழ், தெலுங்கு என இரண்டு வெற்றி குதிரைகளில் சவாரி செய்து கொண்டிருக்கும் கீர்த்திசுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வந்த வேகத்தில் வாரிசு நடிகர்கள், நடிகைகள் திரையுலகிற்கு டாட்டா காட்டி விட்டு சென்ற நிலையில் ஆரம்பத்தில் தடு மாறினாலும், நிலையான இடத்தை பிடித்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடனும், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். 
 
முன்னணி ஹீரோக்களின் படத்தால் தான் கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் உயர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்த போது, 'மகாநடி' படத்தின் மூலம் மொத்த கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். 
 
இந்த படத்தில் இவர் வெளிப்படுத்திய தனித்துவமான நடிப்பு, இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இதை தொடர்ந்து சமீக காலமாக கதைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். 
 
தற்போது இவரது கை வசம், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்து வரும் 'அண்ணாத்தே', மற்றும் செல்வராகவனுடன் இணைந்து நடித்து வரும் 'சாணிக்காகிதம்' ஆகிய படங்கள் உள்ளது.படங்களில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் இணையத்திலும் படு ஆக்டிவாக இருக்கிறார் அம்மணி. 
 
 
தன்னுடைய சமூக வலைத்தள கணக்குகளை வெறுமனவே படத்தின் பிரமோஷனுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளாமல் அவ்வப்போது ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தும் வைத்து வருகிறார். 


அந்த வகையில், தற்போது உடலோடு ஒட்டிய டீசர்ட், லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக யோகா செய்யும் சில புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. என்று உருகி வருகிறார்கள்.

"என்னா ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - உடலோடு ஒட்டிய டீ-சர்ட், லெக்கின்ஸ் பேண்ட்..! - சூட்டை கிளப்பும் கீர்த்தி சுரேஷ்..! "என்னா ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - உடலோடு ஒட்டிய டீ-சர்ட், லெக்கின்ஸ் பேண்ட்..! - சூட்டை கிளப்பும் கீர்த்தி சுரேஷ்..! Reviewed by Tamizhakam on June 03, 2021 Rating: 5
Powered by Blogger.