"போடு.. இன்னைக்கு மஜா தான்..." - குளியல் தொட்டியில் படுத்தபடி முரட்டு கிளாமர் காட்டும் ஆண்ட்ரியா..!


நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். 
 
பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. 
 
இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. 
 
சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். 
 
 
தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார். 
 
அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, தற்போது, கடினமா யோகாசனங்களை அசால்டாக செய்து அசத்தும் அவரது அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது என்ன..? உடம்பா..? இல்ல, ரப்பரா..? இப்படி வளையுது..” என்று கருத்து தெரிவித்து வந்தனர். 
 
 
தற்போது, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள ஆண்ட்ரியா குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு அப்படி இப்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள்.. போடு.. போடு.. இன்னைக்கு மஜா தான்.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"போடு.. இன்னைக்கு மஜா தான்..." - குளியல் தொட்டியில் படுத்தபடி முரட்டு கிளாமர் காட்டும் ஆண்ட்ரியா..! "போடு.. இன்னைக்கு மஜா தான்..." - குளியல் தொட்டியில் படுத்தபடி முரட்டு கிளாமர் காட்டும் ஆண்ட்ரியா..! Reviewed by Tamizhakam on June 18, 2021 Rating: 5
Powered by Blogger.