"தொப்புள் ராணி.. - கிளாமர் குயின்..." - மேலாடையை தூக்கி விட்டு தொப்புள் கவர்ச்சி காட்டும் த்ரிஷா..!

 
ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார். என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. 
 
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்க வருபவர்கள் திரிஷா, தற்பொழுது தமிழ், தெலுங்கு இரண்டு திரை உலகிலும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
திரிஷா கடந்த இருபது வருடங்களாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சில காலங்கள் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து 90’s திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக என்று கொடுத்தார். 
 
அவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை அப்படி கிடைத்தாலும் புதிய நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்து வருகிறது. எனவே திரிஷா என்ன செய்வது என்று தெரியாமல் தள்ளாடி வருகிறார். 
 
 
இவர் தமிழில் “லேசா லேசா” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அதிலிருந்து தற்போது வரையும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
 
அந்த வகையில் இவர் நடிப்பில் பரமபதம் மற்றும் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சி காட்டாத திரிஷாவுக்கு ரசிகர்களின் வரவேற்பு மட்டும் அதிகமாக இருந்தது. 
 
 
அவ்வபோது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகள் எப்படி புகைப்படங்களை விடுகிறார்கள் அதுபோல திரிஷாவும் சைலண்டாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.


இந்நிலையில், சினிமாவில் அறிமுகமான புதிதில் தொப்புள் தெரிய மேலாடையை தூக்கி விட்டு கின்னென போஸ் கொடுத்துள்ள த்ரிஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் பார்வையை பறித்து வருகின்றது.

"தொப்புள் ராணி.. - கிளாமர் குயின்..." - மேலாடையை தூக்கி விட்டு தொப்புள் கவர்ச்சி காட்டும் த்ரிஷா..! "தொப்புள் ராணி.. - கிளாமர் குயின்..." - மேலாடையை தூக்கி விட்டு தொப்புள் கவர்ச்சி காட்டும் த்ரிஷா..! Reviewed by Tamizhakam on June 05, 2021 Rating: 5
Powered by Blogger.