"உடுக்க.. உடுக்க.. இடுப்பே.." - நெகு நெகு இடுப்பை காட்டி கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்..! - வைரல் போட்டோஸ்..!

 
சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம் அப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார் ரம்யா பாண்டியன். 
 
தற்போது கிராமத்துப் பெண்ணைப் போல் கையில் பாயுடனும் கத்தியுடனும் கவர்ச்சியாக காட்டுக்குள் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை அதிர வைத்துள்ளார் ரம்யா பாண்டியன். 
 
இந்நிலையில் ரம்யா பாண்டியன் போட்டோ வெளியிடுவதை வைத்து நெட்டிசன் ஒருவர், அதே மொட்ட மாடி, அதே டைலர், அதே வாடகை. ரம்யாபாண்டியன் சமையல் நிகழ்ச்சி பண்ணி பொழச்சுக்கலாம். இந்த பக்கம் வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். “ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். 
 
திரைப்பட வாய்ப்பு குறைவாக இருந்த நேரத்தில் மொட்டை மாடியில் சேலையில் இவர் கவரச்சியாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி ரம்யா பாண்டியனை பிரபலமானது. இதற்கு பின் ரம்யா பாண்டியன் அதேப்போன்று கவர்ச்சி பாதையில் செல்லாமல் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். 
 
 
அதன்பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண் இவர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் jதற்போது கலந்து கொண்டு அசத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டது முதல் அவர் சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதையும் வென்றுள்ளார். 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் ரம்யா பாண்டியன் நடத்திய வித்தியசாமான போட்டோஷூட் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், உடுக்க உடுக்க இடுப்பே.. என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

"உடுக்க.. உடுக்க.. இடுப்பே.." - நெகு நெகு இடுப்பை காட்டி கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்..! - வைரல் போட்டோஸ்..! "உடுக்க.. உடுக்க.. இடுப்பே.." - நெகு நெகு இடுப்பை காட்டி கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on June 06, 2021 Rating: 5
Powered by Blogger.