"அழகே பொறாமைப்படும் பேரழகு.." - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..!

 
90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை இளம் தமிழ் சினிமா உலகில் நடித்து வருபவர் நடிகை சினேகா.தமிழில் பல்வேறு டாப் நடிகர்களுடன் பல படங்களில் நடித்து தன்னை வெகுவிரைவிலேயே திரையுலகில் பிரபல படுத்துக்கொண்டார். 
 
மேலும் இவர் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனை படங்கள் ஓவொன்றும் மாபெரும் வெற்றியைப் பெற்றன அந்த வகையில் புன்னகை தேசம், ஆனந்தம், கிங், வசீகரா, வசூல்ராஜா போன்ற பல்வேறு திரைப்படங்கள் உள்ளன. 
 
இப்படி சினிமாவில் இருந்து வந்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இவர் சினிமா பக்கம் அடி எடுத்து வைக்கவே இல்லை.
 
குழந்தை பெற்ற பின்பு சில வருடங்கள் கழித்து தனுஷுடன் பட்டாஸ் என்ற திரைப்படத்தில் ஒரு அதிரடியான கேரக்டரில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 
 
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உடல் எடையை குறைத்து தற்போது 39 வயதில் சிக்கென்று இளம் நடிகை போல் மாதிரி அசத்தியுள்ளார். 
 
 
அதன் புகைப்படங்கள் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது மேலும் அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் விழுந்த வண்ணமே இருக்கின்றன. 
 
மேலும் தமிழ் சினிமாவில் இந்த வயதில் இருந்து இவர் நினைத்தால் கூட படங்களை கைப்பற்ற முடியும் என பலரும் கூறிக்கொண்டு வருகின்றனர். 


 
ஏனென்றால், அழகே பொறாமைப்படும் பேரழகு என வர்ணிக்கும் அளவுக்கு உடல் எடை குறைத்து ஆள் செம்ம சூப்பராக மாறி யுள்ளார்.
"அழகே பொறாமைப்படும் பேரழகு.." - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! "அழகே பொறாமைப்படும் பேரழகு.." - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 19, 2021 Rating: 5
Powered by Blogger.