"பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே.." - ஆண்ட்டி லுக்கில் அசத்தும் நிவேதா தாமஸ்..!

 
தென்னிந்திய திரை உலகில் தற்போது சிறப்பாக வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுகிறார் நிவேதா தாமஸ். மலையாள சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்து இருந்தாலும் தற்போது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பது என்னமோ தமிழ் மற்றும் தெலுங்கில் தான் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து இருக்கின்றன. 
 
ஆள் பார்ப்பதற்கு அமுல் பேபி போல் இருப்பதால் இவர் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்கிறார் அதில் தனது திறமையை வெளிப்படுத்துவதால் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 
 
சசிகுமார் நடிப்பில் வெளியான “போராளி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு இவர் சரஸ்வதி சபதம், ஜில்லா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் போன்ற அதிரடியான படங்களில் நடித்ததால் இவர் மிக விரைவிலேயே பேசப்படும் நடிகையாக மாறினார். 
 
இதுதான் இப்படி என்றால் தெலுங்கில் சொல்லவே தேவையில்லை தொடர் படவாய்ப்புகளை பெற்று சிறப்பாக நடித்து வரும் நிவேதா தாமஸ் பெரும்பாலும் கவர்ச்சியைக் காட்டுவதில்லை. 
 
 
ஆனால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஒரு சில அரைகுறை ஆடை அணிவது வழக்கம் அந்த வகையில் இவர் அணிந்த படத்தின் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது இவர் கவர்ச்சி உடையில் சூப்பராக இருக்கிறார் என்று ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கூறினார். 
 
 
இப்படி இருக்க தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி பக்கம் திசை திரும்புவது போல தெரிகிறது. 
 

அந்த வகையில் தற்போது புடவை சகிதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஆண்ட்டி லுக்கில் அசத்துறீங்களே.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே.." - ஆண்ட்டி லுக்கில் அசத்தும் நிவேதா தாமஸ்..! "பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே.." - ஆண்ட்டி லுக்கில் அசத்தும் நிவேதா தாமஸ்..! Reviewed by Tamizhakam on June 06, 2021 Rating: 5
Powered by Blogger.