"கக்கா போற இடத்துல... சொக்கா-வை மடிச்சு கட்டிக்கிட்டு..." - சகலத்தையும் காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் ஆண்ட்ரியா..!

 
துப்பறிவாளன் 2 படத்தில் விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் அப்படத்திலிருந்து விலகிய மிஷ்கின் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இது 2014-ல் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகமாகும். 
 
முதல் பாகத்தில் நாகா, பிரகையா மார்டின், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பயமுறுத்தும் பேய்க்குப் பதிலாக பாசக்கார பேயை இந்தப் படத்தில் காட்டியிருந்தார் மிஷ்கின். தெலுங்கில் 'டப்' செய்யப்பட்ட பிசாசு, கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 
 
பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முதன்மை கதாபாத்திரம் ஆண்ட்ரியாவுக்கு. இந்தப் படத்தில் அவர் ஆடை இல்லாமல் நடித்ததாக கூறப்படுகிறது. 
 
இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின், குறிப்பிட்ட காட்சியில் ஆண்ட்ரியாவை மிகவும் கஷ்டப்படுத்தி நடிக்க வைத்ததாகவும், அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.
 
 
பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா சிறப்பாக நடித்திருப்பதால், அவருக்கு நடிப்புக்கான தேசிய விருது கிடைக்கும் என்றும் மிஷ்கின் தெரிவித்துள்ளார். மிஷ்கின் படங்களுக்கு அதிகமும் இளையராஜாவே இசையமைக்கிறார். ஆனால், பிசாசு படத்துக்கு அரோல் கரோலி இசையமைத்திருந்தார். 
 
 
பிசாசு 2 படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மிஷ்கின் படத்துக்கு அவர் இசையமைப்பது இதுவே முதல்முறை.கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தாலும், இன்னும் சிலருக்கு வெளியில் செல்ல பயமாகத்தான் இருக்கிறது. 
 
 
ஒரு சில சினிமா பிரபலங்கள்தான் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார்கள், சிலர் தயாராகி வருகிறார்கள். நடிகை ஆண்ட்ரியா கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். 
 
 
அதன்பின் கொரானோவிலிருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது என சிறப்பான பத்து ஆலோசனைகளையும் சொன்னார். ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து அவருக்கும் போரடித்துவிட்டது போலிருக்கிறது. 
 
 
நேற்று அசத்தலான காஸ்ட்யூம் ஒன்றை அணிந்து சில புகைப்படங்களையும், வீடியோவையும் பதிவிட்டு, “டிரஸ் பண்ணியாச்சி, ஆனா, எங்க போறது,” எனக் கேட்டிருந்தார். ஜுலை மாதத்திலிருந்து தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தினரிடம் உள்ளது. 


அதுவரையிலும் ஆண்ட்ரியா வீட்டில் தான் அடைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஐதராபாத்தில் அவருடைய படத்தின் படப்பிடிப்பை இப்போதே ஆரம்பிக்கச் சொல்ல வேண்டும்.

"கக்கா போற இடத்துல... சொக்கா-வை மடிச்சு கட்டிக்கிட்டு..." - சகலத்தையும் காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் ஆண்ட்ரியா..! "கக்கா போற இடத்துல... சொக்கா-வை மடிச்சு கட்டிக்கிட்டு..." - சகலத்தையும் காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் ஆண்ட்ரியா..! Reviewed by Tamizhakam on June 25, 2021 Rating: 5
Powered by Blogger.