"சம்பவம்.." - பொட்டு துணி இல்லாமல் நடிகை ஆண்ட்ரியா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா நடிக்கவிருக்கும் படம் பிசாசு 2. இப்படம் குறித்த அறிவிப்பு கொரோனாவிற்கு முன்னரே வெளியான நிலையில், இப்படத்தின் பணிகள் கடந்த வருடம் பூஜையுடன் தொடங்கியது. 
 
பாடல் பதிவு உள்ளிட்ட முன் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாயகியான ஆண்ட்ரியாவின் 35-ஆவது பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.
 
இதனை முன்னிட்டு, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கானது வெளியிடப்பட்டுள்ளது. ராக்போர்ட் எண்டர்டைன்மென்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். 
 
படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதத்தில் துவங்கி, ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தற்பொழுது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருவது நடிகை ஆண்ட்ரியாவை பத்தி தான்.
 
கதாபாத்திரத்திற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மெனக்கெடும் ஆண்ட்ரியா மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் ஆடை இல்லாமல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
தமிழ் சினிமா நடிகைகள் பலரும் இமேஜ் என்ற வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்க ஆண்ட்ரியாவோ அதிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான வேடங்களிலும், போல்ட்டான வேடங்களிலும் நடிக்கிறார். 
 

இந்த நிலையில், தற்போது மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு-2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கும் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் ஆடை துறந்து நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
அதன்காரணமாக இந்த படத்தில் ஆண்ட்ரியாவுக்கு கூடுதலான சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
"சம்பவம்.." - பொட்டு துணி இல்லாமல் நடிகை ஆண்ட்ரியா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! "சம்பவம்.." - பொட்டு துணி இல்லாமல் நடிகை ஆண்ட்ரியா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 16, 2021 Rating: 5
Powered by Blogger.