மியா கலிஃபா-வுக்கே டஃப் கொடுப்பீங்க போல..! - பசங்களை பாயாசமாக்கும் ராட்சசன் ரவீனா..!


19 வயதான இளம் நடிகை ரவீனா, ஜில்லா, ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மௌனராகம் என்ற நாடகத்திலும் நடித்து வருகிறார்.சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், ஹீரோயினாக வேண்டும் என்பது விருப்பம் என தெரிவித்துள்ளார். 
 
யாருடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என்ற கேள்வி பதில் அளித்துள்ள அவர், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உடன் ஜோடியாக நடிக்க தனக்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
எதிர்காலத்தில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடித்தால், அவருடன் ஜோடியாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். திரைத்துறைக்குள் நுழையாததற்கு முன்பே விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு ஜோடி சேருவதற்கு இளம் கதாநாயகிகள் தயாராக இருப்பது விஜய் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
வர வர ரவீனா தாஹா ஆடும் ஆட்டம் இன்ஸ்டாகிராமை அதிர வைப்பதாக உள்ளது. குத்துன்னா குத்து இதுதான் கும்மாங்குத்து என குலுங்க வைக்கிறார். அவர் ஆடும் ஆட்டத்தைப் பார்த்து, பார்த்தும்மா இடுப்பு சுளுக்கு புடித்துவிட போகுது கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.
 
 
இவர் அறிமுகமானது சினிமாக்களில் தான் அதுவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியலிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார் .
 
 
இவரை குழந்தை என நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் குழந்தையிலிருந்து குமரியாக மாறிவிட்டேன் என மௌனராகம் சீரியலில் கதாநாயகியாக பாவாடை தாவணியில் பார்ப்பவர்களை பவ்வியமாக வசீகரிக்கிறார். 


இந்நிலையில், மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், மியா கலிஃபா-வுக்கே டஃப் கொடுப்பீங்க போல இருக்கே என பாயாசம் போல் குழைந்து வருகிறார்கள்.

மியா கலிஃபா-வுக்கே டஃப் கொடுப்பீங்க போல..! - பசங்களை பாயாசமாக்கும் ராட்சசன் ரவீனா..! மியா கலிஃபா-வுக்கே டஃப் கொடுப்பீங்க போல..! - பசங்களை பாயாசமாக்கும் ராட்சசன் ரவீனா..! Reviewed by Tamizhakam on June 07, 2021 Rating: 5
Powered by Blogger.