"அட கொடுமைய.. கீழ எல்லாமே தெரியுதே..." - மோசமான உடையில் அது தெரிய ஆட்டம் போட்ட அமலாபால்..!


தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான ஒருவர் அமலாபால். தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்குவர் இயக்குநர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய தெய்வ திருமகள் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலாபால். 
 
தலைவா படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த போது இயக்குநர் ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. விஜயை திருமணம் செய்து கொண்டார். 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. 
 
நடிப்பதில் கவர்ச்சி காட்டவும் அமலாபால் தயக்கம் காட்டாமல் நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.'மைனா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் அமலாபால். 
 
தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டு பயலே-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆடை படத்தில் உடைகள் எதுவும் அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
துணிச்சலான நடிகை எனவும் பெயர் பெற்றவர். இயக்குனர் ஆர்.வினோத் இயக்கத்தில் நடிகை அமலாபால் ‛அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழகம் – கேரளா காட்டுப்பகுதியில் நடக்கும் அட்வெஞ்சர் திரில்லர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது. 
 
விவாகரத்துக்குப் பிறகு கவர்ச்சி, சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் அமலாபால், சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.. அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
 

 
அந்த வகையில், தற்போது தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு குதித்து குதித்து ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் அம்மணி.
"அட கொடுமைய.. கீழ எல்லாமே தெரியுதே..." - மோசமான உடையில் அது தெரிய ஆட்டம் போட்ட அமலாபால்..! "அட கொடுமைய.. கீழ எல்லாமே தெரியுதே..." - மோசமான உடையில் அது தெரிய ஆட்டம் போட்ட அமலாபால்..! Reviewed by Tamizhakam on June 27, 2021 Rating: 5
Powered by Blogger.