"முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான கவுன்..." - ராஷ்மிகா அசத்தல் போஸ் - அது டிஸ்டர்ப் பண்ணுது என கதறும் நெட்டிசன்கள்..!

 
கிரிக் பார்டடி என்ற கன்னடம் மொழி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தண்ணா. இத்திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான சைமா விருது வழங்கப்பட்டது. 
 
அதன்பிறகு, அஞ்சனி புத்ரா, சமக், சலோ, கீத கோவிந்தம், போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதுமட்டுமல்லாமல் கீத கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழகத்தில் இவருக்கென ஒரு சில ரசிகர் பட்டாளங்கள் உருவாகியுள்ளன. 
 
இவர் கன்னடம், தெலுங்கு, போன்ற இரு மொழிகளில் மட்டும் நடித்து ரசிகர் மத்தியில் மிகவும் பேசப்பட்டு வந்தார். இந்நிலையில் சமீப காலங்களாக மீண்டும் பட வாய்ப்புக்காக இணையதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். 
 
 
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியான கவுன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து மக்களையும் மற்றும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.


ஈசிகர்களிடம் எக்ஸ்ப்ரஷன் குயின் என பேர் எடுத்துள்ள ராஷ்மிகாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.. உங்களோட சிரிப்பு எங்கள ரொம்ப டிஸ்ட்ரப் பண்ணுது என கதறி வருகிறார்கள்.

"முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான கவுன்..." - ராஷ்மிகா அசத்தல் போஸ் - அது டிஸ்டர்ப் பண்ணுது என கதறும் நெட்டிசன்கள்..! "முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான கவுன்..." - ராஷ்மிகா அசத்தல் போஸ் - அது டிஸ்டர்ப் பண்ணுது என கதறும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on June 26, 2021 Rating: 5
Powered by Blogger.