இது தொடையா..? இல்ல, சந்தன கட்டையா..? - குட்டியூண்டு ட்ரவுசரில் இளசுகளை புலம்ப வைத்த பூனம் பாஜ்வா..!


தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். 
 
முதலில் நாயகியாக நடித்து வந்த பூனம் பாஜ்வாவுக்கு தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சில படங்களில் கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் உடல் எடையை குறைத்து கவர்ச்சியாக மாறியதை உணர்த்தும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
தெனாவட்டு என்ற திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தெனாவட்டு படத்தை தொடர்ந்து சேவல், தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார். 
 
தமிழ் சினிமாவில் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஒருசில படங்களில் நாயகியாக நடித்த இவர் தற்போது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். 
 
மேலும், பட வாய்ப்பை பெறுவதற்காக அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வசித்துவருகிறார் பூனம் பாஜ்வா. 
 
சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். 
 
தற்போது 35 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். 
 
 
அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. 


எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வரும் அம்மணி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தனது தொடையழகு தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டு "இது தொடையா..? இல்ல, சந்தன கட்டையா..?" என ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளார்.

இது தொடையா..? இல்ல, சந்தன கட்டையா..? - குட்டியூண்டு ட்ரவுசரில் இளசுகளை புலம்ப வைத்த பூனம் பாஜ்வா..! இது தொடையா..? இல்ல, சந்தன கட்டையா..? - குட்டியூண்டு ட்ரவுசரில் இளசுகளை புலம்ப வைத்த பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on June 07, 2021 Rating: 5
Powered by Blogger.