வழவழப்பான தொடையை காட்டி... ஒரு மார்க்கமாக பார்க்கும் ராஷி கண்ணா.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். 
 
பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது நடிகை ராஷி கண்ணா, கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 
 
தமிழில் இவர் கைவசம், அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்கள் உள்ளன. அதேபோல் தெலுங்கில் பக்கா கமர்ஷியல், தேங்க் யூ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 
 
இப்படி அழகு தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த ராஷி கண்ணா-வை ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். 
 
இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார். 
 
அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.
 
நடிப்பு - மாடலிங் - பின்னணி பாடகி என பன்முக திறமை கொண்ட ராஷி கண்ணா, லேட்டஸ்ட் ஆக "ஹாட் போட்டோ ஹூட்" நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை தனது வலைப்பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் ராஷி கண்ணாவின் இந்த புகைப்படங் களுக்கு "லைக்"குள் குவிந்து வருகின்றன.
வழவழப்பான தொடையை காட்டி... ஒரு மார்க்கமாக பார்க்கும் ராஷி கண்ணா.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! வழவழப்பான தொடையை காட்டி... ஒரு மார்க்கமாக பார்க்கும் ராஷி கண்ணா.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 14, 2021 Rating: 5
Powered by Blogger.