"கிளாமர் DON.. செம்ம ஹாட்.." - சட்டையை கழட்டி விட்டு தெனாவெட்டாக போஸ் கொடுத்துள்ள அமலாபால்..!

 
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின் மைனா திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. 
 
அதன்பின் மளமளவென திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தலைவா படத்தில் விஜயுடன் நடிக்கும் அளவுக்கு முன்னேறினார். அப்பட இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன்பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
 
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 
 
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். 
 
 
இந்நிலையில் தமிழில் இருந்து விலகி தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் நடித்து வந்த அமலா பாலுக்கு இப்போது வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் வெப் சீரிஸ்களில் இப்போது நடிக்க தொடங்கியுள்ளார். 
 
 
இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருக்க முயற்சி செய்கிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 


இதனை பார்த்த ரசிகர்கள், கிளாமர் DON.. செம்ம ஹாட்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
"கிளாமர் DON.. செம்ம ஹாட்.." - சட்டையை கழட்டி விட்டு தெனாவெட்டாக போஸ் கொடுத்துள்ள அமலாபால்..! "கிளாமர் DON.. செம்ம ஹாட்.." - சட்டையை கழட்டி விட்டு தெனாவெட்டாக போஸ் கொடுத்துள்ள அமலாபால்..! Reviewed by Tamizhakam on June 26, 2021 Rating: 5
Powered by Blogger.