"சைடுல சகலமும் தெரியுதே..." - 1 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் குவித்த சமந்தாவின் கவர்ச்சி புகைப்படம்..!


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் கூடச் சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. 
 
இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்துத் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானார்.
 
நடிகைகள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள், நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க யோசிப்பார்கள். ஆனால் நடிகை சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன், கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார். 
 
தனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக பராமரிக்கும் சமந்தா, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும், அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். 
 

அந்த வகையில், வெள்ளை நிற கவர்ச்சி உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு மணி நேரத்தில் பத்து லட்சம் லைக்குகளை குவித்துள்ளனர்.

"சைடுல சகலமும் தெரியுதே..." - 1 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் குவித்த சமந்தாவின் கவர்ச்சி புகைப்படம்..! "சைடுல சகலமும் தெரியுதே..." - 1 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் குவித்த சமந்தாவின் கவர்ச்சி புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 03, 2021 Rating: 5
Powered by Blogger.