"காதலனுடன் பப்ளிக்காக லூட்டி..." - "இங்கயே இப்படினா.. அப்போ பெட் ரூம்ல.." - விளாசும் நெட்டிசன்கள்..!

 
சினிமாவில் மீண்டும் பிஸியாகியுள்ள ஸ்ருதிஹாசன் தற்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். அவ்வப்போது இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.டெல்லியை சேர்ந்த சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் ஆவார். 
 
கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் சாந்தனு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மும்பையில் ஒன்றாக கைகோர்ந்த படி நடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது.லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை பிரிந்த பின்னர், ஸ்ருதி தற்போது சாந்தனுவை காதலித்து வருகிறார். 
 
இதனை அவரே உறுதியும் செய்துள்ளார். தற்போது மும்பையில் இருக்கும் ஸ்ருதி, காதலருடன் வெளியே சென்ற போது எடுக்க பட்ட புகைப்படங்கள் வைரலானது. இந்த புகைப்படங்களில் ஸ்ருதி அல்ட்ரா மாடர்ன் உடையில் காதலருடன் நின்று போஸ் கொடுத்ததிருந்தார்.
 
இது ஒரு பக்கம் இருக்க, ஸ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனுவை பொதுவெளியில் வைத்து முத்தம் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருவரும் மாஸ்க் அணைந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளனர். 
 

இதை ஸ்ருதிஹாசனே பகிர்ந்துள்ளார். என்னதான் காதலராக இருந்தாலும் பொது இடத்தில் இப்படி செய்யலாமா என்று ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் மீது வருத்தப்பட்டு வருகின்றனர். இங்கயே இப்படினா.. அப்போ பெட் ரூம்ல.. என்ன பண்ணுவீங்க.. என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். எனவே அந்தப் புகைப்படம் இணையத்தில் பரபரப்பாகி வருகிறது.

"காதலனுடன் பப்ளிக்காக லூட்டி..." - "இங்கயே இப்படினா.. அப்போ பெட் ரூம்ல.." - விளாசும் நெட்டிசன்கள்..! "காதலனுடன் பப்ளிக்காக லூட்டி..." - "இங்கயே இப்படினா.. அப்போ பெட் ரூம்ல.." - விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on July 22, 2021 Rating: 5
Powered by Blogger.