சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் வெறித்தனமான கவர்ச்சி காட்டும் கஸ்தூரி..! - வைரல் போட்டோஸ்..!


குடும்ப குத்து விளக்காக 90களின் தொடக்கத்தில் சினிமாவில் அறிமுகமானார் கஸ்தூ‌ரி. பதினாறு முழச் சேலையில் இந்திய பாரம்ப‌ரியம் தலைநிறைய பூவுடன் தோன்றினார் கஸ்தூரி. 
 
ஆனால் காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டிருக்கிறது. தமிழ்ப் படத்தில் இவர் போட்ட குத்தாட்டத்தை பார்த்து எல்லோரும் பயந்திருப்பார்கள். பே‌ரிளம் பருவத்தில் கஸ்தூ‌ரிக்கு இளமை திரும்பியிருக்கிறது. நாங்க படத்திலும் வில்லங்கமான வேடம்தான் கொடுத்திருந்தார்கள். 
 
தன்னைவிட சின்னப் பையனை காதலிக்கும் வேடம். படுக்கையறை காட்சியிலும் கலக்கியிருந்தார் அம்மணி. அதனை தொடர்ந்து, சில காலம் ஆள் எங்கிருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்தது. பிறகு, நானும் சோசியல் மீடியாவுக்கு வந்துவிட்டேன் என்று களத்தில் குதித்தார் அம்மணி. தொடர்ந்துரசிகர்களுடன் நெருக்கமானார் அம்மணி.
 
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து தற்போது சோசியல் மீடியா நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு. 
 
அந்த அகையில், அஜித் ரசிகர்கள் முதல் அரசியல்வாதிகளின் அனுதாபிகள் என்று கஸ்தூரியிடம் மல்லுக்கட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். கஸ்தூரி எதாவது ஒரு விஷயம் பற்றி பேசினால், அது குறித்து அவருக்கு ஏடாகூடமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏடாகூடமான கேள்விகளையும் கேட்பார்கள். 
 
 
ஆனால், எதற்கும் சலைக்காத கஸ்தூரி, அவர்களின் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் அளிப்பதோடு, தைரியமாகவும் பேசுவார். சமீபத்தில், AAA படத்தில் நடித்திருந்தார். அவ்வபோது அரசியல் கருத்துகள், சினிமா குறித்த கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வந்தார். 


 
மிக சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்ட அவர் இன்னும் நெறைய புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என ரசிகர்களை உசுப்பேற்றி விட்டுள்ளார்.

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் வெறித்தனமான கவர்ச்சி காட்டும் கஸ்தூரி..! - வைரல் போட்டோஸ்..! சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் வெறித்தனமான கவர்ச்சி காட்டும் கஸ்தூரி..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on July 01, 2021 Rating: 5
Powered by Blogger.