"காலை கீழே இறக்குங்க.. அது தெரியுது.." - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..!

 
நடிகை ரகுல் பிரீத் சிங் உள்ளாடை அணியாமல்.. சட்டையில் பட்டன் போடாமல்.. குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு.. என கிளாமர் காட்டி ஷேர் செய்திருக்கும் போட்டோக்கள் சில ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாகிவிட வேண்டும் என தீவிரமாக முயன்று வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். 
 
அதற்காக படத்தில் கவர்ச்சி காட்டுவது மட்டும் போதாது என்பதால், சமூகவலைதளங்களிலும் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். தற்போது அவர் தனது மிக ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை கதிகலங்க செய்துள்ளார். 
 
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். 
 
 
அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். 
 
சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். 
 
அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை.இந்நிலையில், குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு தரையில் அமர்ந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் முகத்தை சுழிக்க வைத்துள்ளார். 

 
இதனை பார்த்த ரசிகர்கள், காலை கீழே இறக்குங்க.. அது தெரியுது..." என விளாசி வருகிறார்கள்.

"காலை கீழே இறக்குங்க.. அது தெரியுது.." - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! "காலை கீழே இறக்குங்க.. அது தெரியுது.." - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 21, 2021 Rating: 5
Powered by Blogger.