"நெருப்பையே உருக்கும் மெழுகு சிலை..." - கவர்ச்சி உடையில் கதற விடும் தமன்னா..! - உருகும் இளசுகள்..!

 
நடிகை தமன்னாவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
 
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். 
 
தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் தமன்னாவுக்கு கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். 
 
 
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருந்துவருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மெழுகு போன்ற தனது அழகை மெருகூட்டி அன்லிமிடெட் கவர்ச்சி காட்டின அவரது புகைப்படங்கள் இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.
 
 
இறுதியாக தமன்னா நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியான நவம்பர் ஸ்டோரி தொடர் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தமன்னா ஏர்போர்ட்டுக்கு மோசமான கவர்ச்சி உடையில் வருகை தந்துள்ளார். 


இவருடைய இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி நடிகை தமன்னாவா இது.. இல்லவே.. இல்ல.. மெழுகு சிலை.. நெருப்பையே உருக்கும் மெழுகு சிலை... என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

"நெருப்பையே உருக்கும் மெழுகு சிலை..." - கவர்ச்சி உடையில் கதற விடும் தமன்னா..! - உருகும் இளசுகள்..! "நெருப்பையே உருக்கும் மெழுகு சிலை..." - கவர்ச்சி உடையில் கதற விடும் தமன்னா..! - உருகும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on July 17, 2021 Rating: 5
Powered by Blogger.