"கைக்குழந்தைங்க போடுற ட்ரெஸ் மாதிரி இருக்கு..." - நைட் பார்ட்டியில் சமந்தா கிளாமர் போஸ்..!

 
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் கூடச் சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. 
 
இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்துத் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானார்.
 
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த சமந்தா, பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வந்தார். அவருடன் கோவில் உள்ளிட்ட பொது இடங்களுக்கு சென்று வந்தவர், திடீரென்று அவரை பிரிந்த நிலையில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 
 
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் சமந்தா நடிப்பில் வெளியான தெலுங்குப் படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்று வருவதால், அவருக்கு தெலுங்குப் பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
 
இவர் திருமணத்திற்கு பிறகும் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
 

தோழியுடன் நைட் பார்ட்டியில் தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் செம்ம ஹாட்டாக நிற்கும் சமந்தா-வை பார்த்த ரசிகர்கள்.. என்ன சம்மு இதெல்லாம் கைக்குழந்தைங்க போடுற ட்ரெஸ் மாதிரி இருக்கு... என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

"கைக்குழந்தைங்க போடுற ட்ரெஸ் மாதிரி இருக்கு..." - நைட் பார்ட்டியில் சமந்தா கிளாமர் போஸ்..! "கைக்குழந்தைங்க போடுற ட்ரெஸ் மாதிரி இருக்கு..." - நைட் பார்ட்டியில் சமந்தா கிளாமர் போஸ்..! Reviewed by Tamizhakam on July 20, 2021 Rating: 5
Powered by Blogger.