"டஸ்க்கி ப்யூட்டி.. - அக்மார்க் நாட்டுக்கட்ட.." - கவர்ச்சி உடையில் "கர்ணன்" ஹீரோயின் ரஜிஷா கூல் போஸ் - உருகும் ரசிகர்கள்..!

 
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம்தான் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ரஜிஸா விஜயன் நடித்து இருப்பார். இவர் மலையாளத்தில் நிறைய திரைப்படங்களை நடித்து இருப்பார். 
 
இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுக்கும். ரஜிஷா விஜயன் கதாநாயகிகளுக்கு ஸ்கோப் இருக்கும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார். 
 
ஆனால், தமிழில் தற்போது முதல் படம் என்பதால் அந்த ரிஸ்க் எடுக்காத விஜயன் மிகவும் அடக்க ஒடுக்கமாக பாவாடை தாவணி அணிந்து நடித்து இருப்பார்.தற்போது கார்த்தியின் சர்தார் படத்தில் ராஷி கண்ணாவுடன் இணைந்து இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.
 
அடுத்து ரவி தேஜா நடித்து வரும் ராமராவ் ஆன் டூட்டி என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகியிருக்கிறார் ரஜிஷா விஜயன். தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு வருகிறார். 
 
 
சரத் மண்டவா இப்படத்தை இயக்குகிறார்.இந்நிலையில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் தயாராகிறது. இந்த படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். இதில் அவர் வழக்கறிஞராக நடிப்பதாக கூறப்படுகிறது. 
 
 
இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மிகவும் சிம்பிளாக உடை அணிந்து சமூக வலைதளங்களில் எப்பொழுதும் புகைப்படம் வெளியிட்டு வருவார். 


தற்போது, தமிழ் ரசிகர்கள் அவரை கவனிக்க ஆரம்பித்து விட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள், டஸ்க்கி ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுக்கட்ட என்று வர்ணித்து வருகிறார்கள்.
"டஸ்க்கி ப்யூட்டி.. - அக்மார்க் நாட்டுக்கட்ட.." - கவர்ச்சி உடையில் "கர்ணன்" ஹீரோயின் ரஜிஷா கூல் போஸ் - உருகும் ரசிகர்கள்..! "டஸ்க்கி ப்யூட்டி.. - அக்மார்க் நாட்டுக்கட்ட.." - கவர்ச்சி உடையில் "கர்ணன்" ஹீரோயின் ரஜிஷா கூல் போஸ் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 19, 2021 Rating: 5
Powered by Blogger.