"சொட்டும் மழையில்... ஈரமான உடையில்..." - பின்னழகு தெரிய சூடேற்றும் தமன்னா - கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!

 
நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சமீபகாலமாக இவர் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 
 
மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்த நினைத்தார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகை தமன்னா ஹிந்தி திரையுலகில் சாந்த் சே ரோசன் செகரா என்று படத்தின் மூலம் முதன் முதலில் திரையுலகில் தடம் பதித்தார். 
 
அதன் பிறகு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் தமிழில் அவர் என்ட்ரி ஒரு வில்லி கதாபாத்திரமாகவே இருந்தது. 
 
அதன் பிறகு SJ சூர்யா அவர்களின் வியாபாரி படத்தின் மூலம் ஒரு நாயகியாக அறிமுகமானார்.அதன் பிறகு தமன்னா மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம் தமிழில் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பட்டையை கிளப்பியது. 
 
அதை தொடர்ந்து அவருக்கு பல மொழிகளில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி சினிமா துறையில் நல்லதொரு இடத்தை பிடித்து உள்ளார்.தற்போது வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் தமன்னா நடித்துள்ளார். 
 
சில நாட்களுக்கு முன்பு கொரோனவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். தெலுங்கில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கி வருகிறார். 
 
\


 
தற்போது இவர் தன் வீட்டில் மழையில் நனைந்த படி பின்னழகு எடுப்பாக தெரியும் படி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல என்று கதறி வருகிறார்கள்.

"சொட்டும் மழையில்... ஈரமான உடையில்..." - பின்னழகு தெரிய சூடேற்றும் தமன்னா - கிறுகிறுத்து போன ரசிகர்கள்..! "சொட்டும் மழையில்... ஈரமான உடையில்..." - பின்னழகு தெரிய சூடேற்றும் தமன்னா - கிறுகிறுத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 21, 2021 Rating: 5
Powered by Blogger.