14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..!

 
பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்கிற அடையாளத்தோடு, தமிழ் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யாவிற்கு ஜோடியாக 14 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிகா. 
 
இந்த படத்தை தொடர்ந்து 'ஆல்பம்', நல தமயந்தி, தித்திக்குதே என நான்கே படங்களில் மட்டுமே நடித்தார். பின் திரையுலகின் பக்கமே இவரை பார்க்க முடியவில்லை.சென்னை எஸ் ஆர் ஆம் கல்லூரியில் பட்டபடிப்பை படித்த இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 
 
ஆனால், முதல் படமே படுதோல்வியடைந்தது. அதன் பின்னர் ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படஙக்ளில் நடித்திருந்தார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையாததால் சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார் நடிகை ஸ்ருதி.
 
 
ஆனால் பல படங்களை அவர் நிராகரித்தார், பின்பு கமலஹாசன் தயாரிப்பில் மாதவன் நடிப்பில் வெளியாகிய நளதமயந்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார், கடைசியாக இவர் தித்திக்குதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தவர் பின்பு நான் படிக்க வேண்டுமென சினிமாவில் இருந்து விலகினார்.
 
 
படிப்பு தான் ஃபர்ஸ்ட் நடிப்பு நெக்ஸ்ட் என கொள்கையை கடைப்பிடித்தார் பின்பு மலையாளத்தில் ஒன்று இரண்டு திரைப்படங்களில் நடித்தார், இவர் மொத்தத்தில் நான்கு திரைப்படத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் எஸ்ஆர்எம் கல்லூரியில் விஸ்காம் படித்து முடித்த இவர் பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.


ஆனால் இவருக்கு தற்போது வயது 35 ஆகும், இன்னும் ஹீரோயின் போல் இளமையுடன் அப்படியேதான் இருக்கிறார் அவரின் புகைப்படங்கள் சில இணைய தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.
14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..! 14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..! Reviewed by Tamizhakam on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.