உள்ளாடை அப்பட்டமாக தெரியும் அளவுக்கு காலை தூக்கி... - தீயாய் பரவும் அமலாபால் வீடியோ..!


இயக்குனர் ஏ.எல்.விஜய்யை கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். 
 
இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அமலாபாலும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 
 
பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. 
 
இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.
 
தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அமலா பால் கிளாமரில் வேற லெவலுக்கு இருக்கும் போட்டோக்களை பதிவேற்றி இளசுகளை பித்து பிடிக்க வைக்கிறார். 
 

 
அந்த வகையில், தற்போது தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு காலை தூக்கி ஆட்டம் போட்ட அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது.

உள்ளாடை அப்பட்டமாக தெரியும் அளவுக்கு காலை தூக்கி... - தீயாய் பரவும் அமலாபால் வீடியோ..! உள்ளாடை அப்பட்டமாக தெரியும் அளவுக்கு காலை தூக்கி... - தீயாய் பரவும் அமலாபால் வீடியோ..! Reviewed by Tamizhakam on August 31, 2021 Rating: 5
Powered by Blogger.