மேலாடையை நழுவ விட்டு அது தெரிய போஸ் கொடுத்துள்ள கஜோல் - வைரல் போட்டோஸ்..!

 
ராஜிவ் மேனன் இயக்கிய "மின்சார கனவு" படம் மூலம் தமிழில் பிரபலமானவர் கஜோல். ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். தற்போது தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார். 
 
பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். 
 
45 வயதாகும் கஜோல், சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இயக்கிவருகிறார். இந்த வயதிலும் அல்ட்ரா மார்டன் உடைகளில் வலம் வரும் கஜோல், அதற்கேற்ற மாதிரி தனது உடற்கட்டையும் பக்கவாக பார்த்துக் கொள்கிறார். 
 
 
பட்டு புடவையானாலும் சரி, மார்டன் உடையானாலும் சரி இளம் நடிகைகளுக்கு போட்டியாக கஜோல் கொடுக்கும் கவர்ச்சி போஸ்கள் இணையத்தை தெறிக்கவிடுகிறது. வயசானாலும் அழகும், இளமையும் குறையாத கஜோல் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
 
அந்த போட்டோவில் கஜோல் அணிந்துள்ள மார்டன் உடை அவரது 90 கிட்ஸ் ரசிகர்களை மட்டுமல்லாது, 20 K கிட்ஸ்களையும் கவர்ந்திழுத்துள்ளது. 
 
பார்ட்டி ஒன்றில் பங்கேற்பதற்காக ப்ளாக் அண்ட் ஒயிட் ஜம்ப் சூட்டில் ஒரு பக்க கை முழுவதும் தெரியும் படியாக கஜோல் அணிந்து சென்ற டிரஸ், அவரது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. 
 
 
அந்த அசத்தல் உடையில் தனது மகன் யுக் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கஜோல். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

மேலாடையை நழுவ விட்டு அது தெரிய போஸ் கொடுத்துள்ள கஜோல் - வைரல் போட்டோஸ்..! மேலாடையை நழுவ விட்டு அது தெரிய போஸ் கொடுத்துள்ள கஜோல் - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 24, 2021 Rating: 5
Powered by Blogger.