"ப்பா.. செம்ம ஹாட்.." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை நெழிய வைத்த சீரியல் நடிகை பவித்ரா...!

 
திரைப்பட நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து உள்ளது. வருடக்கணக்கில் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சினிமா நடிகைகளை விட தினமும் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம்தோன்றி நடிக்கும் சீரியல் நடிகைகள் எளிதில் மனதில் பதிந்துவிடுகிறார்கள். 
 
மேலும், சமூக வலைதளங்களில் அவர்களது ஃபேன்ஸ்களே தனி பக்கங்களை உருவாக்கி அவர்களை பற்றிய வீடியோக்களை கிரியேட் செய்து பதிவிட்டு ட்ரெண்ட் ஆக்கிவிடுகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் மலராக நடிக்கும் பவித்ரா ஜனனிக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.பவித்ரா ஜனனி சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
 
ஆல்பா காலேஜில் பிஎஸ்சி டிகிரியும் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏவும் முடித்துள்ளார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது “நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதன் மூலம் சில மாதங்களுக்கு பிறகு ஆபிஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
 
பிறகு கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என தொடர்ந்து வாய்ப்பு கிடைத்த அத்தனை சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து வந்துள்ளார். வாழ்க்கையில் எது வந்தாலும் அதை சந்தித்துக்கொள்ளலாம் என எப்போதும் பாஸிட்டிவ் வாக யோசிப்பவர் பவித்ரா. சிறிய வேடமாக இருந்தாலும் தனக்கு தரப்படும் கேரக்டேரில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். 
 
 
இந்நிலையில், இவரா அவர் என யோசிக்கும் வகையில் வித்தியாசமாக போட்டோஸ் வெளியிட்டிருக்கிறார் . இதுவரைக்கும் இல்லாத வகையில் படு கவர்ச்சியாகவும் ரொம்பவே வித்தியாசமாகவும் ஃபோட்டோஸ் எடுத்திருக்கிறார் .
 
 
இதுவரைக்கும் இவரை சீரியலில் ஹோம்லியாக பார்த்து வந்த ரசிகர்கள் திடீரென இவர் இந்த மாதிரி ஒரு போட்டோ வெளியிட்டதும் ஷாக் ஆகி விட்டனர் .சினிமாக்கள் ஆக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி ஒருவரை ஒரு கேரக்டரில் பார்த்துவிட்டால் ரசிகர்கள் அதே கேரக்டரில் மனதில் செட் பண்ணி விடுவார்கள் .


அந்த மாதிரி பவித்ரா என்றாலே புடவையில் கிராமத்து பெண்ணாக கணவன் மீது பேரன்பு கொண்டிருக்கும் ஒரு கதாநாயகியாக தான் இருந்து வருகிறார் .ஆனால் திடீரென இவர் மாடல் உடையில் வித்தியாசமான கெட்டப்பில் களமிறங்கியது ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகி விட்டனர்.

"ப்பா.. செம்ம ஹாட்.." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை நெழிய வைத்த சீரியல் நடிகை பவித்ரா...! "ப்பா.. செம்ம ஹாட்.." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை நெழிய வைத்த சீரியல் நடிகை பவித்ரா...! Reviewed by Tamizhakam on August 24, 2021 Rating: 5
Powered by Blogger.