"உரிச்சு வச்ச வெடக்கோழி..." - ட்ரவுசர் கூட போடாமல் தொடையை காட்டி திணறடிக்கும் திரிஷா..!

 
சினிமா உலகில் கடந்த பதிமூன்று வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை திரிஷா இவர் நேற்று தனது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாட விட்டாலும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு டிரெண்டிங்கில் வரவைத்து அசத்தினர். 
 
சினிமா ஆரம்பத்தில் தொடர் தோல்வி சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்ததால் ஒரு கட்டத்தில் படமே வேணாம் போய்விடலாம் என இருந்தார் த்ரிஷா. இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பையும் அடுத்தடுத்த பட வாய்ப்பையும் தேடித்தர காரணமாக அமைந்தது. 
 
அதன் பிறகு இவருக்கு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி சினிமாக்களும் ஏறுமுகமாகவே தான் அமைந்தது அதன் பிறகு வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் கைப்பற்றினார். தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் பலரும் தற்போது பட வாய்ப்பை இழந்து நிற்கும் நிலையில் திரிஷா மட்டும் பட வாய்ப்பை கைபற்றிய வண்ணமே இருக்கிறார். 
 
 
அதிலும் குறிப்பாக தற்போது முக்கியதுவம் உள்ள கதைகளில் சோலோவாக நடித்து அசத்துகிறார் திரிஷா. தமிழ் சினிமாவையும் தாண்டி தற்போது தெலுங்கிலும் பல்வேறு படங்களில் பிசியாக நடிக்கிறார் ஆனால் அந்த மொழயில் சற்று கவர்ச்சி காட்டுகிறார்.


இப்போது தான் என்றால் இல்லை. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சி காட்டாமல் நடித்தாலும் தெலுங்கில் கவர்ச்சி காட்டி நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது அப்படியே ஆரம்ப காலத்திலும் இவர் நடித்த பல படங்களில் இருந்து வெளிவந்த புகைப்படங்கள் நாம் பார்த்து இருக்கிறோம் அதுபோல தற்போது சில புகைப்படங்கள் இணையதளத்தில் ஆட்டம் காண வைத்துள்ளன.

"உரிச்சு வச்ச வெடக்கோழி..." - ட்ரவுசர் கூட போடாமல் தொடையை காட்டி திணறடிக்கும் திரிஷா..! "உரிச்சு வச்ச வெடக்கோழி..." - ட்ரவுசர் கூட போடாமல் தொடையை காட்டி திணறடிக்கும் திரிஷா..! Reviewed by Tamizhakam on August 23, 2021 Rating: 5
Powered by Blogger.