மின்விளக்கு வெளிச்சத்தில் மிளிரும் மஞ்சிமா மோகன்..! - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

 
தற்போது 26 வயதாகும் நடிகை மஞ்சிமா மோகன் கேரளாவை சேர்ந்தவர். இவர் முதன்முதலில் 2015 ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒரு வடக்கன் செல்பி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 
 
அதன் பின்னர் தமிழில் 2016 ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த “அச்சம் என்பது மடமையடா” திரைப்படம் மூலம் அறிமுகமாகியிருந்தார் . 
 
மலையாளத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக 1998 முதல் 2002 வரை நடித்து இருக்கிறார். 
 
 
நடிகை மஞ்சிமா மோகன் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வரும் வெப் சீரியஸில் நடிக்க கமிட்டாகியுள்ளார் . 
 
 
இதையடுத்து துக்ளக் தர்பார், FIR என இரண்டு படங்கள் மட்டும் இருக்கும் நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கூந்தலை கோதி விட்டு காந்த பார்வையை வீசி ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்துள்ளார்.


விளக்கு வெளிச்சத்தில் மிளிரும் தனது அழகை க்ளிக் செய்து கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்