ஜிம் உடையில் கும்மென இருக்கும் சிநேகா.. - உங்களுக்கு வயசே ஆகல.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமா ரசிகர்களால், சிரிப்பழகி என்று அழைக்கப்படும் நடிகை சினேகா 2001 ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். 
 
அதன் பின்னர், விஜய், மாதவன், கமலஹாசன் என்று பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக மாறி விட்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கின்றார். 
 
இந்த நிலையில், நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர தம்பதிகளாக தமிழ் திரையுலகில் இருவரும் வலம் வந்தனர். 
 
 
அதன் பின்னர், சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கின்றார். அவரது உடல் எடை அதிகரித்தது. 
 
 
இந்நிலையில், மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், இதனால் ஜிம்மில் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. 
 
 
இந்நிலையில், நடிகை சினேகா உடற்பயிற்சி செய்யும் பொழுது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கின்றார்.


இதனை கண்ட ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படி மெருகேறிய அழகா என்று ஆச்சர்யத்தில் வாய் பிளந்து இருக்கின்றனர்.

ஜிம் உடையில் கும்மென இருக்கும் சிநேகா.. - உங்களுக்கு வயசே ஆகல.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! ஜிம் உடையில் கும்மென இருக்கும் சிநேகா.. - உங்களுக்கு வயசே ஆகல.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 28, 2021 Rating: 5
Powered by Blogger.