"செம்ம லெக் பீஸ்.." - டவுசர் கூட போடாமல் இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் மாளவிகா..!

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாலத்தீவுக்கு கடந்த சில மாதங்களாக நடிகைகள் செல்லாமல் இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதை அடுத்து மீண்டும் மாலத்தீவுக்கு நடிகைகள் படையெடுத்துள்ளனர். 
 
ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா மாலத்தீவுக்கு சென்று பிகினி புகைப்படம் உள்பட பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அஜித் நடித்த ’உன்னை தேடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா கணவர் மற்றும் குழந்தைகளுடன் மாலத்தீவு சென்றுள்ளார். 
 
அஜித் நடித்த ’உன்னைத்தேடி’ ’ஆனந்த பூங்காற்றே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா. கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
என்னதான் தற்பொழுது பல நடிகைகளும் தமிழ் சினிமாவில் ஏனோதானோ என நடித்து விட்டு போனாலும் அந்த காலத்தில் நடித்த அனைத்து நடிகைகளும் தனது திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடித்து வந்தார்கள் ஆனால் தற்பொழுது உள்ள பல நடிகைகளும் தங்களுக்கு பப்ளிசிட்டி கிடைத்தால் போதுமென இருக்கிறார்கள். 
 
 
அந்த வகையில் பார்த்தால் தமிழ் திரையுலகில் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற சூப்பர் ஹிட் பாடல்கள் மூலம் பிரபலமான நடிகை மாளவிகா இவர் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் அட்டகாசமாக நடித்திருப்பார். 
 
 
ஒரு கட்டத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார் அவ்வாறு பார்த்தால் இவர் சின்னசின்ன கதாபாத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து இருப்பார் அதிலும் குறிப்பாக திருட்டு பயலே என்றதிரைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக வந்து ரசிகர்களுக்கு தரிசனம் காட்டி இருப்பார்.திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா சமீபத்தில் குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த விதவிதமான புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பதும் அவற்றில் சில தான் இந்த புகைப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"செம்ம லெக் பீஸ்.." - டவுசர் கூட போடாமல் இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் மாளவிகா..! "செம்ம லெக் பீஸ்.." - டவுசர் கூட போடாமல் இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் மாளவிகா..! Reviewed by Tamizhakam on August 25, 2021 Rating: 5
Powered by Blogger.