இப்போ தான் பொசு பொசுன்னு ஹாட்டா இருக்கீங்க.. - நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படங்கள்..! - உருகும் ரசிகர்கள்..!

 
2000-களில் சின்னதிரை ராணியாக வலம்வந்தவர் நீலிமா ராணி. தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், ஆசை, மெட்டி ஒளி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்து ரசிகர் பட்டாளத்தை தன் வசமாகியவர். 
 
தற்போது, தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.எண்ணிலடங்கா சின்னத்திரை சீரியல்களில் நடித்த நீலிமா, அன்று முதல் இன்றுவரை தன் ஒரேபோன்றுதான் தோற்றமளிக்கிறார். 
 
ஓர் குழந்தையை ஈன்றெடுத்தபோதிலும், ஃபிட்னெஸ் கடைப்பிடிக்கும் இவருடைய ஃபிட்னஸ் சீக்ரெட்டுகளை அடுக்குகிறார்.ராதிகா சீரியல்களில் இவருக்கு லட்டு மாதிரி கேரக்டர்கள் கிடைக்கும் .அள்ளி அடித்துக் கொண்டு போய் விடுவார் .
 
வாணி ராணி சீரியலில் அவருக்குக் கிடைத்த சூப்பர் கேரக்டர் அதற்குப் பிறகு அவருக்குக் கிடைக்கவில்லை .இப்போது தயாரிப்பு, இயக்கம் என பல திறமைகளை கையில் எடுத்துள்ளார் நீலிமா.
 
 
அது மட்டும் போதாது இல்லையா, எனவேதான் போட்டோஷூட்டிலும் புகுந்து விளையாடி வருகிறார். சின்னப் புள்ளைங்க மாதீிரி இவர் போடும் காஸ்ட்யூம், போட்டோஸ் எல்லாம் வேற லெலில் இருக்குங்க .
 
 
ஆஹா இந்த வயசிலும் இப்படி நச்சுன்னு இருக்கீங்களே என்ரு பலரும் வந்து கலாய்ச்சு கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளனர்.இந்த வயதிலும் கலக்கறீங்களே என்று நீலிமாவுக்கு பலரும் பாராட்டுப் பத்திரம் வாசித்திருந்தனர்.


தற்போது புடவை சகிதமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், செம்ம க்யூட்.. இப்போ தான் பொசு பொசுன்னு ஹாட்டா இருக்கீங்க.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

இப்போ தான் பொசு பொசுன்னு ஹாட்டா இருக்கீங்க.. - நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படங்கள்..! - உருகும் ரசிகர்கள்..! இப்போ தான் பொசு பொசுன்னு ஹாட்டா இருக்கீங்க..  -  நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படங்கள்..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 30, 2021 Rating: 5
Powered by Blogger.