வெள்ளித்திரையில் பல திரைப்படவாய்ப்புகளை கைப்பற்றி வரும் நடிகைகளில் ஒருவர்தான் தமன்னா இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனாலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார்.
குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவர் தமிழ் ரசிகர்களை கவர்வது என்ற பெயரில் தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமீபகாலமாகவே வெளியிட்டு வருகிறார்.
இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து வந்தார்கள் ஆனால் இவர் பட வாய்ப்புகள் அதிகரிக்கும் பொழுது நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டதால் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார்.
விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க தனது நடிப்பை இயல்பாக வெளிபடுத்தி வந்தார் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் கடைசியாக ஆக்சன் என்ற திரைப்படம் வெளியானது இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ஓரளவுக்கு பெற்றது.
மேலும் இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதில் ஆர்வமாக இருக்கிறாராம் தமிழில் விஜய் சேதுபதிதொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை இவர் தெலுங்கில் தொகுத்து வழங்கி வருகிறாராம்.
இந்நிலையில், மிதமாக பெய்யும் மழையில் நனைந்த படி தன்னுடைய அழகுகளை வளைத்து வளைத்து காட்டி ரசிகர்களை கிக் ஏற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு தான் என்று இல்லாமல் உச்ச கட்டமாக அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்