இரட்டை ரோஜா சீரியலில் நடித்து வருபவர் சாந்தினி தமிழரசன். சென்னையை சேர்ந்த இவர் எத்திராஜ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்திருந்தபோது ‘மிஸ் சென்னை’ அழகிப் போட்டியில் பங்கு பெற்றுள்ளார்.
வெள்ளித்திரையில் சாந்தனு உடன் சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுனமானார். நான் ராஜாவாகப் போகிறேன் ,வில்லம்பு, லவ்வர்ஸ், கண்ணுல காச காட்டப்பா, பில்லா பாண்டி ,பலூன், மன்னார் வகையறா, என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் சித்து +2 படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆனார். அதன் பின் அவர் தமிழ், தெலுங்கு என மாறி மாறி பல படங்களில் நடித்து வந்தார். நடன இயக்குனர் நந்தா காதலித்து வந்த சாந்தினி 2018ல் அவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
அதற்கு பின் சினிமா வாய்ப்புகள் சற்று குறைந்ததால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார் சாந்தினி. அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரெட்டை ரோஜா என்ற தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
அந்த சீரியலில் முதலில் ஷிவானி நாராயணன் ஹீரோயினாக நடித்து வந்தார். அவர் பிக் பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சாந்தினி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர்.
தனது போட்டோ மற்றும் வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளார் அம்மணி.
0 கருத்துகள்