"கேட் வாக் போலாமா..?.." என கேட்ட நண்பருக்கு ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில்..!

 
சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஏழாம் அறிவு இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் தான் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இதனைத்தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கினார். 
 
சுருதிஹாசன் கதாநாயகியாக உருவம் எடுப்பதற்கு முன்பே இவரது தந்தை கமல் ஹாசன் நடித்த ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தவர். 
 
தற்போது இவர் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக ஏராளமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடமிருந்து லைக்,ஷேர் என பெற்றுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
 
சோசியல் மீடியாக்களில் வித்தியாசமான புகைப்படங்களையும் போஸ்ட்களையும் தொடர்ந்து பதிவிட்டு வரும் ஸ்ருதிஹாசனை பலரும் பாராட்டி வருகின்றனர். 
 
இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் நண்பர் ஒருவர் "ரெண்டு பேரும் சேர்ந்து மீட் பண்ணி கேட்வாக் போலாமா" என நகைச்சுவையாக கேட்டதற்கு ஸ்ருதிஹாசன் மழுப்பியவாறு சிரித்துகொண்டே சமாளித்து விட்டார்.