"என்னடா ஆணுறை வாங்காம வந்திருக்க.." - காதலியை சமாளிக்க இளைஞர் செய்த விபரீதம்..! - இறுதியில் நேர்ந்த துயரம்..!


குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்த இளைஞர் சல்மான் மிர்சா. கடந்த ஜூன் மாதம் 22-ஆம் தேதி தன் காதலியுடன் ஜூஹாபுரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். 
 
அப்போது காதலர்கள் தனிமையில் போதைப் பொருட்களையும் உட்கொண்டு காதலை கொண்டாடியுள்ளனர். போதை தலைகேறிய நிலையில் இருவரும் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளனர். 
 
அப்போது, அவரது காதலி என்னடா ஆணுறை வாங்காம வந்திருக்க என கேட்க.. அந்த ஹோட்டலில் இருந்த பிசினை எடுத்து அந்த இடத்தில தடவிக்கொண்டு இனிமேல் பிரச்சனை இல்லை என்று காதலியை சமாதானப்படுத்தி அவருடன் சேர்ந்துள்ளார். 
 
இதனை தொடர்ந்து அறையை காலி செய்து கொண்டு இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், அந்தஇளைஞர் சாலையிலேயே மயங்கி விழ அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 
 
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இளைஞர் அந்த இடத்தில் தடவிய பிசின் அவரது உடல் நிலையை மோசமடைய வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகின்றது.