"என்னா ஷேப்பு... மொரட்டு கட்ட.." - மேலாடையை கழட்டி விட்டு ஹீட் ஏற்றும் பிக்பாஸ் சம்யுக்தா..!

 
தமிழ் பிக்பாஸ் மூலம் பிரபலாமனவர்களில் சம்யுக்தா சண்முகமும் ஒருவர் .சாம் என்று செல்லமாக இப்போது சம்யுக்தாவை எல்லோரும் அழைக்க ஆரம்பித்து விட்டனர் .அந்த அளவுக்கு அவர் ரசிகர்களுக்குப் பெட் ஆகி விட்டார். சம்யுக்தா ஏற்கனவே சந்திரகுமாரி சீரியலில் நடித்தவர்தான் .
 
ஆனால் அதை நிறையப் பேருக்கு அவர் தெரிவித்ததே இல்லை. கிக் ஏத்தும் கிருத்திகா பாவனிக்கு இப்படி பச்சக்குன்னு கொடுக்குறாரே.. ஆனாலும் அதையும் தோண்டி வெளியே எடுத்து வர வைத்து விட்டனர். 
 
 
இப்போது அவரது பழைய போட்டோக்கள் எல்லாம் வைரலாக ஆரம்பித்துள்ளன .ஒவ்வொரு போட்டோவிலும் சம்யுக்தா அசரடித்துள்ளார் .இம்புட்டு அழகா நீங்க என்று பலரும் செல்லமாக அவரை கலாய்க்கின்றனர் . அந்தஅளவுக்கு வசீகரமாகவும் இவர் இருப்பதுதான் இங்கு கவனிக்கப்ப ட வேண்டியது. சம்யுக்தா ஒரு தனி அழகுதான் .
 
 
ராணி கேரக்டரில் நடிக்க வைக்கலாம் .அப்படி கம்பீரமாகத்தான் இருக்கிறார் .சம்யுக்தா உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் .சீக்கிரம் வெற்றியாளராக வெளியே வாங்க என்றும் பலர் விரும்பி வேண்டி அழைக்கிறார்களாம் .சம்யுக்தாவும் அவ்வப்போது தனது டீமை வைத்து போட்டோஸ் போடத் தயங்குவதில்லை.
 
 
சம்யுக்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் போனால் போட்டோக்கள் குவிந்து கிடக்கின்றன .எல்லாத்தையும் ரசிகர்கள் ஒன்று விடாமல் ஜூம் போட்டு பார்த்து பரவசமாகிறார்கள் .


அதிலும் அவர் மேலாடையை கழட்டி விட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை செம ஹீட்டாகியுள்ளன. என்னா ஷேப்பு.. மொரட்டு கட்ட.. என்றும் அன்பைப் பொழிந்து அழைக்கிறார்கள்.

"என்னா ஷேப்பு... மொரட்டு கட்ட.." - மேலாடையை கழட்டி விட்டு ஹீட் ஏற்றும் பிக்பாஸ் சம்யுக்தா..! "என்னா ஷேப்பு... மொரட்டு கட்ட.." - மேலாடையை கழட்டி விட்டு ஹீட் ஏற்றும் பிக்பாஸ் சம்யுக்தா..! Reviewed by Tamizhakam on September 14, 2021 Rating: 5
Powered by Blogger.